பிரதான பக்கம் > ஹலால் சான்றிதழ்

ஹலால் சான்றிதழ்

ஹலால் சான்றிதழ் என்றால் என்ன?

HAC ஹலால் சான்றிதழ் என்பது என்பது சுயாதீனமான மற்றும் துறைசார் அனுபவம் வாய்ந்த ஒரு அமைப்பினால் நடத்தப்படும் ஒரு பொறிமுறையாகும். இது இஸ்லாமிய உணவு பரிந்துரைகளுக்கு ஏற்ப உணவு மற்றும் பானங்கள் தயாரிக்கப்படுவதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இச்செயல்முறை தூய ஹலால் உணவு மற்றும் பானங்களை நாடும் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்கிறது.