பிரதான பக்கம் > ஹலால் சான்றிதழ்

ஹலால் சான்றிதழ்

மீள்சான்றிதழ் மற்றும் சான்றிதழ் புதுப்பித்தல்

HAC பொதுவான திட்டம்
  • சான்றிதழின் காலாவதி திகதியை கவனத்தில் கொள்ள வேண்டும் மற்றும் புதுப்பித்தல் தாமதத்தைத் தவிர்க்க குறைந்தபட்சம் 45 நாட்களுக்கு முன்னதாக புதுப்பித்தல் கோரிக்கையை முன்வைக்க வேண்டும்.
  • ஹலால் சான்றிதழை புதுப்பிப்பதற்கான முடிவு சான்றிதழ் ஆண்டில் நடத்தப்பட்ட கண்காணிப்பு தணிக்கை முடிவுகளின் அடிப்படையிலேயே அமையூம்
GSO திட்டம்
  • சான்றிதழின் காலாவதி திகதியை கவனத்தில் கொள்ள வேண்டும் மற்றும் புதுப்பித்தல் தாமதத்தைத் தவிர்க்க குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கு முன்னதாக புதுப்பித்தல் கோரிக்கையை முன்வைக்க வேண்டும்.
  • ஹலால் சான்றிதழை புதுப்பிப்பதற்கான முடிவு சான்றிதழ் ஆண்டில் நடத்தப்பட்ட புதுப்பித்தல் தணிக்கை முடிவுகளின் அடிப்படையிலேயே அமையூம்

புதுப்பித்தல் கால எல்லைக்குள் தற்போதைய விண்ணப்ப விபரங்கள், உத்தேச மாற்றங்கள் மற்றும் புதுப்பத்தல் கோரிக்கை ஆகியவற்றை விண்ணப்பத்துடன் சமர்பித்தல் வேண்டும்.