HAC பற்றி

சான்றுறுதி மற்றும் அங்கீகாரம்

ஏற்பு என்பது குறிப்பிட்ட  சேவைகளை வழங்க முறையாக அங்கீகரிக்கப்பட்ட சுயாதீன அங்கீகார அமைப்பு வழங்கும் ஒப்புதல் ஆகும். அங்கீகாரம் என்பது ஒரு திறமையான, பக்கச்சார்பற்ற, ரகசியம் பேணும், வெளிப்படையான, முறைப்பாடுகளுக்கு பதிலளிக்கக்கூடிய ஒரு அமைப்பாகும், இது பொறுப்புக் கூறல் மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றின் அனைத்து  பெருமானங்கள் மற்றும் தரங்களையும் உட்படுத்தியதாகும்.

சான்றிதழ் வழங்குதல் என்பது ஒரு தனிநபர், அமைப்பு, அமைப்பு, செயல்முறை, திட்டம் அல்லது தயாரிப்பு ஆகியவற்றை மதிப்பீடு செய்வதாகும். இது அறிக்கையின் நேர்மை அல்லது பெறுநரின் செயல்திறனின் தரத்தை அளவிடுன்கிறது.

அங்கீகாரம் என்பது ஒரு அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு குறிப்பிட்ட தொழில் தரங்களால் அவசியமாகக் கருதப்படும் அனைத்து எதிர்பார்க்கப்பட்ட தரங்களையும் கொண்டுள்ளது மற்றும் செயல்படுத்துகிறது என்பதற்கான சக குழு நிறுவனங்கள் உட்பட மற்றவர்களால் வழங்கப்படும் அங்கீகாரம் ஆகும்.

பின்வரும் விதங்களில் ஏற்பு, அங்கீகாரம் மற்றும் சான்றிதழ் படுத்துவது ஆகியவற்றை ஏற்பை வெற்றிகரமாக அடைந்ததில் HAC பெருமை கொள்கிறது.


அங்கீகாரம்


  •                 GSO
  •  "சர்வதேச தரநிலைகள் ISO / IEC 17065: 2012 ஐ அடிப்படையாகக் கொண்ட GCC  அங்கீகார மையம் (GAC) அங்கீகாரம், “இணக்கப்பாடு மதிப்பீடு - தயாரிப்புகள், செயல்முறைகள் மற்றும் சேவைகளை சான்றுபடுத்தும்  நிறுவனங்களுக்கான தகுதிகள் ” மற்றும் GSO 2055-2: 2015 “ஹலால் உணவு பகுதி 2- ஹலாலுக்கான அம்சங்களை சான்றுறுதிப் படுத்தும் நிறுவனங்களுக்குரிய நிபந்தனைகள்"

சான்றிதழ்

  •                 ISO 9001:2015
  • ISO9001: 2015 தர நிர்வாக அமைப்பு (QMS) SLS நிறுவனத்தால் சான்றிதழ் படுத்துதல் Click Here

உத்தியோகபுர்வ அங்கீகாரம்

ஹலால் சான்றிதழ்களை வழங்குவதற்காக   பின்வரும் நிறுவனங்களால் HAC அங்கீகாரம் பெற்றது:

  •  jakim
  •  MUI
  •  MUIS
  • ESMA
  • Qatar
  • மலேசியா - இஸ்லாமிய மேம்பாட்டுத் திணைக்களம் (JAKIM) இலங்கை தர நிர்ணய நிறுவனம் (SLS) தர நிர்வாக  அமைப்பு (QMS) Listed in
  • இந்தோனேசியா - மஜ்லிஸ் உலமா இந்தோனேசியா  (MUI), Listed in
  • சிங்கப்பூர் - மஜ்லிஸ் உலமா இஸ்லாம் சிங்கப்பூர் (MUIS),
  • ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகள் -ESMA Listed in
  • கத்தார் - கத்தார் பொது சுகாதார அமைச்சின் துறைமுக சுகாதாரம் மற்றும் உணவு கட்டுப்பாட்டு பிரிவு - QATAR  Listed in

அங்கத்துவம்

  •   WHFC
  •   SLFPA
  •   NCE


கீழ் காணும் முக்கிய அமைப்புக்களின் அங்கத்துவம் வகிக்கின்றது

  • உலக ஹலால் உணவு கவுன்சில் (WHFC) https://www.whfc-halal.com/ உலகம் முழுவதிலும் உள்ள அங்கத்தவ அமைப்பபுக்களுடன் HAC இணைந்து செயற்படுகின்றது
  • இலங்கை உணவு பதப்படுத்துவோர்  (SLFPA)
  • http://www.nce.lk/service-providers-to-exporters-2/ இல் பட்டியல்படுத்தப்பட்டுள்ள இலங்கை தேசிய ஏற்றுமதி சபை அங்கத்துவம்