Halal Accreditation
Councilவரவேற்கிறோம் 

இலங்கையில் ஹலால் தரநிலைகளுக்கான சான்றளிக்கும் மற்றும் தொழில்முறை, சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறைமையை அடிப்படையாக் கொண்டு இணக்க கண்கானிப்புகளை நடத்தும் ஒரே நிறுவனம் ஹலால் அங்கீகார கவுன்சில் (உத்தரவாதம்) லிமிடெட் அல்லது எச்.ஏ.சி. நிறுவனமாகும்.

2007 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க நிறுவனச் சட்டத்தின் கீழ் இணைக்கப்பட்ட எச்.ஏ.சி, இலங்கையின் மிகவும் மதிப்புமிக்க தொழில்துறைத் தலைவர்கள் மற்றும் நிபுணத்துவத்தின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழில் வல்லுநர்களால் அதன் வாடிக்கையாளர்களுக்கு சர்வதேச தரங்களின் ஹலால் இணக்கத்தை அடிப்படையாகக் கொண்டு சான்றிதழை வழங்குவதற்கான தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் நிறுவப்பட்டது.

HAC யின் சான்றிதழ் வழங்கும் முறைமைஎவ்வாறு செயற்படுகின்றது

HAC ஹலால் அட்டவணை இப்போது உங்கள் விரல் நுனியில்!

நுகர்வோர் மற்றும் தொழில்துறை பயனர்கள் ஹலால் சான்றளிக்கப்பட்ட பிராண்டுகள் மற்றும் தயாரிப்புகளை விரைவாக சரிபார்க்கவும், தயாரிப்புகள், பிராண்டுகள் மற்றும் மறுசீரமைப்பாளர்களுக்கு குறிப்பிட்ட பயனுள்ள தகவல்களைக் கண்டறியவும், சமீபத்திய செய்திகளைப் புதுப்பித்த நிலையில் வைத்திருக்கவும் அனுமதிக்கும் இலவச மொபைல் பயன்பாட்டை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.

இப்போது பதிவிறக்கவும்

உங்கள் இன்பொக்ஸில் புதுப்பிப்புகள் வேண்டுமா?
செய்திமடலுக்காக பதிவு செய்க